புதிய பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அத்தால் மீது நம்பிக்கை இல்லை என 52 சதவீதமானோர் தெரிவிப்பு

#PrimeMinister #France #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
புதிய பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அத்தால் மீது நம்பிக்கை இல்லை என 52 சதவீதமானோர் தெரிவிப்பு

கேப்ரியல் அத்தால் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், அவர் மீது நம்பிக்கை இல்லை என 52% சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 Elisabeth Borne பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட பல்வேறு விமர்சங்களை அடுத்து, நேற்று திங்கட்கிழமை புதிய பிரதமராக 34 வயதுடைய கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) நியமிக்கப்பட்டார்.

images/content-image/1704872301.jpg

 இந்நிலையில், ’அவர் சிறப்பாக செயற்படுவார் என உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?’ என பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதி 52% சதவீதமானோர்/ பத்தில் ஐவர் ‘இல்லை’ எனவும், 48% சதவீதமானவர்கள் ‘ஆம்’ எனவும் தெரிவித்தனர். (முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் Elisabeth Borne பிரதமராக அறிவிக்கப்பட்டபோது 53% சதவீதமான மக்கள் ‘ஆம்’ என கருத்து தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!