வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்!

#SriLanka #Vavuniya #Health #Protest #Hospital #Lanka4
Mayoorikka
2 years ago
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று(11) காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இவ் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

images/content-image/2023/01/1704952806.jpg

 வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயின விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4