ஆயுதப்படை அமைச்சர் பதவியை நிராகரித்த எலிசபத் போர்ன்
#France
#Minister
#Lanka4
#President
#லங்கா4
#ஜனாதிபதி
#பிரான்ஸ்
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
1 year ago

பிரதமர் பதிவியில் இருந்து விலகியதன் பின்னர் Élisabeth Borne இனை ஆயுதப்படைகளுக்கான அமைச்சராக நியமிப்பதற்கான கோரிக்கை ஒன்றை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்வைத்திருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். இந்த வார ஆரம்பத்தில் ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதனை நிராகரித்ததோடு, அவர் Calvados மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் குறித்த மாவட்டத்தில் போட்டியிட்டு Élisabeth Borne வெற்றியீட்டிருந்தார்



