நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் டெல்லியில் ஆலோசனை
#India
#Election
#Head
#லங்கா4
#Election Commission
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உட்பட அனைத்து மாநில அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தொடர்பாக ஆணையம் ஆலோசிக்கிறது.
மாநில வாரியாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.



