இந்தியாவின் புதிய தூதுவரை சந்தித்த மஹிந்த!
#India
#SriLanka
#Mahinda Rajapaksa
#Lanka4
#Ambassador
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பியும் கலந்துகொண்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே