புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
#SriLanka
#Parliament
#Sajith Premadasa
#Lanka4
#speaker
Mayoorikka
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமனம் பெற்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே