அயலகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

#India #PrimeMinister #லங்கா4 #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
அயலகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் அயலகத் தமிழர் மாநாட்டில் ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 அயலகத் தமிழர் மாநாட்டில் கணியன் பூங்குன்றன் பெயரில் 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப் பதக்கம் வழங்கினார். சாதனையாளர்களுக்கு தலா 40 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

images/content-image/1705068354.jpg

 அதில்,”எனக்கு உடல்நிலை சரியில்லை என சிலர் பேசும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன குறை இருந்துவிடப் போகிறது. எனக்கு எப்போதும் மக்களைப் பற்றிதான் நினைப்பு. 

என்னைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. ஒரே மாதத்தில் தமிழ்நாடு அரசு ரூ.8000 கொடுத்துள்ளதாக சகோதரி ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!