கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்!
#SriLanka
#Lanka4
#prisoner
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே