புதிய பிரான்ஸ் பிரதமரது அமைச்சரவைக் கூட்டத்தினை தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்
#PrimeMinister
#Parliament
#France
#Meeting
#Lanka4
#President
#லங்கா4
#ஜனாதிபதி
#பிரான்ஸ்
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது எலிசே மாளிகையில் வைத்து சந்திக்க உள்ளார்.
ஜனவரி 15, திங்கட்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. பிரான்சின் புதிய அமைச்சராக கேப்ரியல் அத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு சேர்க்கும் முனைப்புடன் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
நேற்று சனிக்கிழமை கேப்ரியல் அத்தால் தலமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.