மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காக சுவிசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வு
#Death
#Switzerland
#Actor
#TamilCinema
#swissnews
#Politician
#memorial
#Zurich
#lanka4Media
#lanka4.com
#Lanka4 swiss tamil news
#Vijayakanth
Prasu
1 year ago

ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பிடித்த மறைந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காக சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது அடுத்த மாதம் 10.02.2024 சனிக்கிழமை,மதியம் 03.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கிறோம்.



