நானுஓயா பகுதியில் தடம் புரண்ட புகையிரதம் : பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

#SriLanka #Lanka4 #Train #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நானுஓயா பகுதியில் தடம் புரண்ட புகையிரதம் : பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த விசேட புகையிரதமொன்று நானுஓயா,  மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

 இதன் காரணமாக மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் மாற்று வழிகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4