தங்கலான் படம் குறித்த முக்கிய அறிவிப்பு

#TamilCinema #release #Movies #Kollywood #2024 #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
தங்கலான் படம் குறித்த முக்கிய அறிவிப்பு

தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.

தங்கலான் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் வெளியானதால், ஜனவரி 26ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

images/content-image/1705441313.jpg

இருப்பினும், அந்த திகதியில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தங்கலான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. 

இதையடுத்து படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!