கனடா ரொறன்ரோவில் சளிக்காய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

#Canada #Disease #நோய் #காய்ச்சல் #லங்கா4 #Flu #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடா ரொறன்ரோவில் சளிக்காய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ரொறன்ரோவில் சளிக்காய்ச்சல் நோய் பரவுகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு, முன்னர் இருந்த காலப் பகுதியை விடவும் அதிகளவான சளிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். நகரில் சுவாசப் நோய்களினால்; பாதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

images/content-image/1705500478.jpg

 ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கோவிட் 19 மற்றும் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், ஒப்பீட்டளவில் கடந்த டிசம்பர் மாதத்தை விடவும் தற்பொழுது சளிக்காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!