விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Visa #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை!

நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4