Netflix நிறுவனம் கைப்பற்றிய தமிழ் படங்கள்

#TamilCinema #release #company #Movies #Kollywood #2024 #lanka4Media #lanka4.com #netflix
Prasu
2 years ago
Netflix நிறுவனம் கைப்பற்றிய தமிழ் படங்கள்

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்)

கான்ஜூரிங் கண்ணப்பன்

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்)

கன்னிவெடி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கன்னிவெடி' (தெலுங்கு, மலையாளம், கன்னடம்)

மஹாராஜா

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'ஹாராஜா' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி)

ரிவால்வர் ரீட்டா

பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி, தி ரூட் தயாரிப்பில் 'ரிவால்வர் ரீட்டா' (தெலுங்கு, மலையாளம், கன்னடம்) சிவகார்த்திகேயன் 21

சோனி ஃபிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் 'சிவகார்த்திகேயன் 21' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி)

சொர்க்கவாசல்

எஸ்என்எஸ் புரொடக்சன்ஸ் எல்எல்பி தயாரித்திருக்கும் 'சொர்க்கவாசல்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி)

தங்கலான்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியாகும் 'தங்கலான்' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி)

இந்தியன் 2

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'இந்தியன்2' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) ஆகியவை.

இது மட்டும் இன்றி, இன்னும் பல பெரியப்படங்களை கைப்பற்றுவதற்கான பேச்சு வார்த்தையிலும் நெட்ஃபிலிக்ஸ் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4