அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

#SriLanka #government #Lanka4 #money #Finance #Aswesuma
Mayoorikka
2 years ago
அஸ்வெசும நலன்புரி  திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள  புதிய தகவல்

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4