திருமண மண்டபம் உணவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #wedding #Food #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
திருமண மண்டபம் உணவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் கேட்ரிங் ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 இதன்படி, எதிர்கால ஆர்டர்களுக்கான விலையை 10 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!