விருச்சிகம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

#Astrology #Health #Lanka4 #ஆரோக்கியம் #தொழில் #work #ஜோதிடம் #லங்கா4 #money #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
10 months ago
விருச்சிகம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் விருச்சக ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

  •  விருச்சக ராசி நேயர்களின் உடல் அமைப்பு உடல் மெலிந்து காணப்படும். கையில் மேல்புறம் அதிக ரோமம் இருக்கும்.

  •  இடுப்பு, மூக்கு அல்லது கைவிரல்கள் மீது மச்சம் இருக்கும். விருச்சக ராசிக்காரர்கள் புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். 

  • மருத்துவம், மின்சாரம் பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. 

  • வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமான சிறப்பான லாபம் கிடைக்கும்.

    images/content-image/1705736481.jpg

 தொழில்

 எந்தத் துறையில் இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் புகழ்பெறுவர். இவர்களது வெற்றி குறித்த ஜாதகத்தை வைத்து தீர்மானிக்க இயலும். எந்த வேலை செய்தாலும் பலன் கிட்டும். நல்ல மனதுடன் பணத்தை செலவழிப்பதை இவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பாக அமையும். கலை ரசனை மீது ஆர்வம் இருப்பதால் அதிலும் புகழ் பெற வாய்ப்பு உண்டு.

 மருத்துவத்தில் பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்பு உண்டு. கிராமம் மற்றும் நகரத்தின் மத்திய பகுதிகளில் வசிப்பது நல்லது. வடக்கு திசையில் வசிப்பது, தெற்கு திசையை நோக்கியவாறு அமைந்த வீட்டில் வசிப்பது நல்லது.  கடல், ஆறு, நீர்நிலைகளுக்கு அருகே வசிப்பது நல்ல பலனை தரும்.

 செல்வ நிலை

 ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதற்கு கடின உழைப்பு அவசியம். செலவைக் குறைத்து செய்வது நல்லது. எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பணவரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் மகிழ்ச்சி காண்பார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!