யாழில் இராமப்பிரான் திருவடி பதித்த இடத்தில் சிறப்பு பூஜை வழிப்பாடுகள் : அனைவருக்கும் அழைப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் இராமப்பிரான் திருவடி பதித்த இடத்தில் சிறப்பு பூஜை வழிப்பாடுகள் இடம்பெறவுள்ளது.
குறித்த வழிப்பாட்டு நிகழ்வானது வரும் திங்கட்கிழமை (22.01.2024) அன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு அனைவரும் வருகைதர வேண்டும் என சிவ சேனை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
