பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 910 சந்தேகநபர்கள் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் கீழ், இன்று (22.01) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே