துலாம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

#Astrology #Health #Lanka4 #ஆரோக்கியம் #தொழில் #work #பணம் #ஜோதிடம் #ராசிபலன் #லங்கா4 #money #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
10 months ago
துலாம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் துலாம் ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம். 

  • கைகள் நீண்டு பரந்து காணப்படும். இவர்களது கைவிரல்கள் மிருதுவாக இருக்கும். தலையில் மச்சம் இருக்கலாம். உடல்நிலை துலாம் ராசிக்காரர்களின் தந்தைக்கு உடல்நிலை சரி இருக்காது.

  •  இவரது குழந்தைக்கு பெரிய வியாதி ஏற்படாது. இவரது குடும்ப வாழ்க்கை கடினமாக இருக்காது. சகோதர சகோதரிகளுடன் சுமுகமான உறவு இருக்கும்.வியாழக்கிழமை அதிர்ஷ்ட தினமாகும். 

  • தொழில் வளம் துலாம் ராசிக்காரர்கள் சேர்ந்த சிறந்த வியாபாரியாக இருப்பர். இரும்பு, தங்கம் போன்ற வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். துணி தொடர்பான வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

  • துலாம் ராசிக்காரர்கள் எந்த பணியில் இருந்தாலும், அங்கு சிறப்பான பதவியில் இருப்பவர்கள்.அப்படியே இவர்களது சிறப்பு தன்மை வெளிப்படும்.

    images/content-image/1705910434.jpg
     
  • வழக்கறிஞர், இசைக்கலைஞர், நடிப்புத் துறையில் பெயர் பெற வாய்ப்பு உண்டு. 5 வயதிலிருந்து 20 வயது வரை இவர்களது வாழ்க்கை இன்பமாக இருக்கும். 

  • 21-30 வயது வரை பல துன்பங்கள் ஏற்படும். அதன் பின்னர் மீண்டும் சிறப்பான வாழ்க்கையாக தான் இருக்கும். அனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?

  •  எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது .
     
  •  துலாம் ராசிக்காரர்களுக்கு நீல நிறம் அதிர்ஷ்டமாகும். நீல நிறம் உடைய ஆடைகளை அணிந்து வந்தால் எதிலும் சுபம்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!