இலங்கையின் தற்போதை பணவீக்க நிலைமை!

#SriLanka #Lanka4 #inflation #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் தற்போதை பணவீக்க நிலைமை!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2023 டிசம்பரில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அதன்படி, அந்த குறியீட்டின்படி, 2023 டிசம்பரில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.  தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2023 நவம்பரில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.  

அதேவேளை, 2023 நவம்பரில் -2.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4