நீர்வேலி மாசிவன் சந்தியில் விபத்து : இளைஞர் ஒருவர் படுகாயம்!

#SriLanka #Jaffna #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நீர்வேலி மாசிவன் சந்தியில் விபத்து : இளைஞர் ஒருவர் படுகாயம்!

நீர்வேலி மாசிவன்சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  

மாசிவன்சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.  

படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4