7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்!
#SriLanka
#Arrest
#Court Order
#Fisherman
#Lanka4
#Court
Mayoorikka
2 years ago
கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே