ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #online #lanka4Media
Thamilini
2 years ago
ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (24.01) நடைபெற்றது.

அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர். ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின.

 இதன்படி, இணையத்தள பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4