இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

#India #SriLanka #Letters #Fisherman #Minister #இலங்கை #release #லங்கா4 #ChiefMinister #foreign #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
7 months ago
இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்க தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.