கிளிநொச்சியில் இலவச மருத்துவ முகாம்!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த மருத்துவ முகாமானது நாளைய (25.01) தினம் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் காலை 08 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது.
