பனங்காமம் அ.த.க பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம்!

#SriLanka #School #Lanka4 #School Student
Mayoorikka
2 years ago
பனங்காமம் அ.த.க பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம்!

பனங்காமம் அ.த.க பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் எதிர்வரும் வெள்ளிக்  கிழமை 26.01 காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

images/content-image/2023/01/1706169066.jpg

 பாடசாலையின் அதிபர் சிவபுண்ணியம் சிவகரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4