பனங்காமம் அ.த.க பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம்!
#SriLanka
#School
#Lanka4
#School Student
Mayoorikka
2 years ago
பனங்காமம் அ.த.க பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் எதிர்வரும் வெள்ளிக் கிழமை 26.01 காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் சிவபுண்ணியம் சிவகரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே