‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ எனும் இந்தப்படம் 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகிறது

#Cinema #Film #anjaneyar #திரைப்படம் #லங்கா4 #Production #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ எனும் இந்தப்படம் 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகிறது

சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’. ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை இதில் படமாக்க இருக்கின்றனர்.

 கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கில மொழிகளில் உருவாகிறது. படத்தை அவதூத் இயக்குகிறார். 

images/content-image/1706282243.jpg

பல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்ற உள்ளனர். தற்போது படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப் படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இது இருக்கும் என்கிறது படக்குழு. இதன் போஸ்டர் அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!