தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக்க முதல்வர் திடசங்கற்பம்
#India
#Tamil Nadu
#பொருளாதாரம்
#economy
#லங்கா4
#இந்தியா
#lanka4Media
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
7 months ago
தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சியடைவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு லட்சிய இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
அதன்படி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநிலத்தின் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும், வலுவான தொழில் சூழலை உருவாக்கவும், மனித வளத்தை பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.