யாழ் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

#SriLanka #Jaffna #Police #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
8 months ago
யாழ் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/1706522007.jpg

சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய லொஹான் ரத்வத்த மீண்டும் இராஜாங்க அமைச்சராகின்றார்!

images/content-image/1706522029.jpg

images/content-image/1706522056.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!