யுக்திய நடவடிக்கை - 868 சந்தேக நபர்கள் கைது

#SriLanka #Arrest #Police #island #drugs #search #sri lanka tamil news
Prasu
2 years ago
யுக்திய நடவடிக்கை -  868 சந்தேக நபர்கள் கைது

யுக்திய விசேட சோதனை நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 120 கிராம் ஹெரோயின், 98 கிராம் ஐஸ் மற்றும் 31,611 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4