முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இதன்படி  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் அவர்களும் போராட்டத்தின் போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஆர்பாட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4