அயோத்தி ராமர் பற்றி நீங்கள் அறியாதவைகள் - ஆச்சரியம் ஆனால் உண்மை
அயோத்தி ராமர் கோயிலின் மொத்த பரப்பளவு 70 ஏக்கர்கள் கொண்டது. இதில் 70% பச்சை பசேல் என்ற பகுதியாகும்.
ஆலய வளாகம் 2.77ஏக்கர்கள். கோயிலின் நீளம் 380 அடிகள். அகலம் 250 அடிகள். உயரம் 161 அடிகள். கோயிலானது இந்திய நகர கட்டிடக் கலை பாணி இந்திய ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலில் 392 தூண்கள் உள்ளது.44கதவுகள் உள்ளது. எல்லாம் சிற்பங்களுடன் செதுக்கள்களுடன் உள்ளது.இக்கோயில் நவீன காலம் மார்வலாக இருக்கும் .
உள்கட்ட அமைப்புகளை பார்க்கலாம்.
1.கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
2.குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
3.தீயணைப்பு சேவைகள் உள்ளது.
4.மின் நிலையம் உள்ளது.
5.யாத்திரிகர்களுக்கு மருத்துவ வசதிகள் உண்டு.
6.லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
7.25 ஆயிரம் பேர் யாத்திரிகர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
8.யாத்திரிகர்கள் குளிப்பதற்கான வசதிகள் உண்டு.
9.நிறைய வாஷ்பேஷின்கள் உண்டு.
10.தனித்தனியாக குழாய் வசதிகள்.
11.இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும்200 KW.கட்டிடம் முழுவதும் வைக்கப்படும்.
12.ராமர் /ராமாயணம் தொடர்பான கலைப் பொருட்கள் மற்றும் நூல்களுடன். அருங்காட்சியகமும் உள்ளது.