மரண அறிவித்தல் - அமரர் பத்மாவதி துரைச்சாமி
#Colombo
#Death
#Canada
#Women
#Notice
#ANUTHAPAM
Prasu
1 hour ago
புங்குடுதீவு கிழக்கு பத்தாம் வட்டாரம் கண்ணகைபுரத்தை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்த அருமையான அன்னை திருமதி.பத்மாவதி துரைச்சாமி அவர்கள் காலமானார்.
இவர், கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு முன்னாள் பிரபல வர்த்தகர் மறைந்த துரைச்சாமி அவர்களின் அன்பு துணைவியாரும் கனடா பிரபல வர்த்தகர் 747 AUTO PARTS குமார் அவர்களின் தாயாரும் ஆவார்.
(வீடியோ இங்கே )