லண்டன் கிங்ஸ்டன் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் பரதநாட்டிய , நாடக வகுப்புகள்

#Jaffna #London #Tamilnews #England #University #dance #bharatanatyam #Class #lecturer
Prasu
10 months ago
லண்டன் கிங்ஸ்டன் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் பரதநாட்டிய , நாடக வகுப்புகள்

கதிர்கள் கலைக்கழகத்தால் லண்டன் கிங்ஸ்டன் தமிழ்ப்பள்ளியில் சனிக்கிழமை முதல் பரதநாட்டிய , நாடக வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இவ்வகுப்புகள் யாழ் பல்கலைக்கழக,இராமநாதன் நுண்கலைப்பீட முன்னைநாள் விரிவுரையாளரும் 30 ஆண்டுகால பட்டறிவு பெற்றவருமான நாட்டிய கலைமணி , நடன கலா வித்தகர் திருமதி.ரூபி குமார் அவர்களால் நடத்தப்படுகிறது.

இவ்வகுப்புகளுக்கான தவணை கட்டணம் 35 பவுண்டுகள் மட்டுமே.

மேலதிக தகவல்களுக்கு - 07447421331 / rdaforyou@gmail.com

images/content-image/1706732992.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!