தமிழர்களுக்கு நீதிக் கோரி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்!

#SriLanka #Protest #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தமிழர்களுக்கு நீதிக் கோரி  பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம்  (04.02) பிரித்தானியாவிலும் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டக்கோரி பிரித்தானியாவின் அரசரையும், அரசையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில்  புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். 

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழி அணி நிற்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர். 

images/content-image/1707051049.jpg

images/content-image/1707051067.jpg

images/content-image/1707051087.jpg

images/content-image/1707051107.jpg

images/content-image/1707051128.jpg

images/content-image/1707051151.jpg

images/content-image/1707051172.jpg


images/content-image/1707051193.jpg

images/content-image/1707051218.jpg

images/content-image/1707051239.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4