நீர் வள முகாமைத்துவ அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ நியமனம்!

#SriLanka #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நீர் வள முகாமைத்துவ அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ நியமனம்!

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக  ஷசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!