நீர் வள முகாமைத்துவ அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ நியமனம்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே