முருங்கைக்காயின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: காரணம் என்ன?

#SriLanka #prices #Vegetable #Super_Market #Market
Mayoorikka
2 years ago
முருங்கைக்காயின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: காரணம் என்ன?

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாக பதிவாகியிருந்தது.

 இதையடுத்து இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் நேற்று முருங்கை விற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை நேற்று (08) 650 ரூபாவாக உள்ளது என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4