இங்கிலாந்து முழுவதும் பனி மற்றும் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை

#people #Warning #Flood #Climate #England #Snow #Scotland #Alert
Prasu
10 months ago
இங்கிலாந்து முழுவதும் பனி மற்றும் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்து முழுவதும் பனி மற்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வரை ஸ்காட்லாந்தின் பெரும்பகுதிக்கு நடைமுறையில் உள்ளன,

மின்வெட்டு மற்றும் பயண இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு இங்கிலாந்து முழுவதும் 60 க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!