மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் துப்பாக்கிச்சூடு! பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி!

#SriLanka #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் துப்பாக்கிச்சூடு! பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி!

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  

பொருளாதார நிலையத்திலுள்ள கடையொன்றில் நேற்று (11.02) இரவு கொள்ளையடிக்க வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4