மீண்டும் பணிபுறக்கணிப்பில் குதிக்கவுள்ள சுகாதார சேவைகள் திணைக்களத்தினர்!

#SriLanka #Health #World_Health_Organization #Finance
Mayoorikka
2 years ago
மீண்டும் பணிபுறக்கணிப்பில் குதிக்கவுள்ள சுகாதார சேவைகள் திணைக்களத்தினர்!

நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில், நாளை (13) முதல் ஈடுபடவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4