வைத்தியசாலையின் சுகாதார துறையினர் பணிபகிஷ்கரிப்பு! நோயாளிகள் பெரும் அசௌகரியம்

#SriLanka #Health #Hospital #strike
Mayoorikka
2 years ago
வைத்தியசாலையின்  சுகாதார துறையினர் பணிபகிஷ்கரிப்பு! நோயாளிகள் பெரும் அசௌகரியம்

35 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார துறையினர் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

 இப் பணிபகிஷ்கரிப்பு காரணமாக வெளி நோயாளர் பிரிவு, மருந்து விநியோகப் பிரிவு உள்ளிட்டவைகள் இயங்காமையால் தொலை தூரங்களில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4