வெற்றி எம்மை வந்து சேர ஞாயிற்றுக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 1

#Astrology #Lifestyle #Day #work
வெற்றி எம்மை வந்து சேர ஞாயிற்றுக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 1

இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் ஞாயிறு தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

 ஞாயிற்றுக் கிழமை

  •  சுபகாரியத் தொடக்கம்

  • ஹோமங்கள்,

  •  யாத்திரை புறப்படுதல்,

  •  பதவி ஏற்றல், 

  • சிகிச்சை மேற்கொள்ளல், 

  • விதை விதைத்தல் கிரகப்ரவேசம்,
     
  • வாகனங்கள் வாங்குதல்,

  •  சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம்.

ஆம் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட வேலைகளைச் செய்தல் நமக்கு வெற்றியை பொதுவாக வழங்கும் என்ற கருத்தோடு நாளை லங்கா4 ன் திங்கள் தொடர்பான வேலைகளுக்கு இணைந்திருங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4