வெற்றி எம்மை வந்து சேர திங்கட்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 2

#Astrology #Lifestyle #Day #work
வெற்றி எம்மை வந்து சேர திங்கட்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 2

இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.

 பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் திங்கள் தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

திங்கட்கிழமை

  • வர்த்தக ஆரம்பம், 

  • திருமணம்,
     
  • புராணங்கள் படித்தல், 

  • தானிய சேமிப்பு, 

  • யாகங்கள்,

  •  கிணறு வெட்டுதல்,

  • மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல்,

  •  கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல்,

  •  சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.
மீண்டும் லங்கா4 ன் செவ்வாய்க்கிழமைகளில் புரியவல்ல காரியங்கள் குறித்த தகவல்களுடன் சந்திப்போம். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4