இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் தீர்மானம்

#India #Election #Tamil Nadu #Parliament #Country
Mugunthan Mugunthan
2 months ago
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் தீர்மானம்

ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதலமைச்சரின் தனி தீர்மானங்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.

 சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானங்களை ஆதரித்து உறுப்பினர்கள் பேசினர். 

இதனிடையே நாட்டிலேயே முதல் முறையாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.