சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்!

#SriLanka # essential #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்!

சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளதாக சதொச நிறுவத்தின் தலைவர் அறிவித்துள்ளார். 

இதன்படி, சிவப்பு கௌபி – 1095 ரூபா, வெள்ளை கௌபி – 1200 ரூபா , சிவப்பு வெங்காயம் – 325 ரூபா, முந்திரி – 1300 ரூபா , டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் – 575 ரூபா காய்ந்த மிளகாய் – 1210 ரூபா, வெங்காயம் – 365 ரூபா, வெள்ளை சீனி – 275 ரூபா உருளைக்கிழங்கு – 299 ரூபா, சிவப்பு அரிசி – 174 ரூபா டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – 290 ரூபா பாஸ்மதி அரிசி (பிரீமியம்) – 760 ரூபாயாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்புகளை லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4