வெற்றி எம்மை வந்து சேர புதன் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 4
#Astrology
#Lifestyle
#Day
#work
Mugunthan Mugunthan
9 months ago
இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் புதன் தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்
புதன் கிழமை
- திருமாங்கல்யம் செய்தல்,
- ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல்,
- நீதி,
- தர்மம் பரிபாலித்தல்,
- கல்வி, கலை கற்கத் தொடங்குதல்,
- புதிய வாகனத்தில் பயணம் செய்தல்
- பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.
மேற்கூறிய காரியங்களை புதன்கிழமை செய்வதால் அதில் வெற்றி பெறலாம் என்ற ஜோதிட சிந்தனையுடன், நாளை வியாழக்கிழமைகளில் செயற்கரிய காரியங்களுக்கு லங்கா4 வினை தெரிவுசெய்யுங்கள்.